Posts

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம்

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம்.  ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். #ஒன்று_பத்திரம், #இன்னொன்று_பட்டா. பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!! 1. # யு_டி_ஆர்_பட்டா : ******************************************** யூ.டிஆர்.பட்டா மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என

குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு

 குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு        தமிழ்நாடு அரசு அரசாணை  எண் 42 நிதித்( ஓய்வூதியம் ) துறை நாள்   7..2.. 2011 இன்படி  குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும் 80 வயது முடிந்தவுடன் 81 வயது ஆரம்பித்த நாளிலிருந்து    84 வயது முடியும் வரை அவர்கள் பெற்று வரும் அடிப்படை குடும்ப ஓய்வூதியத்துடன்  கூடுதலாக 20 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். 85 வயது அடைந்தவர்களுக்கு 89 வயது முடியும் வரை  30 சதவீதம் கூடுதலாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். 80 வயது முடிவடைந்து 81 ஆம் வயது அடைந்துவிட்டவர்கள் மட்டும், ஒரு விண்ணப்பம் எழுதி உரிய கருவூல அலுவலருக்கு  1. ஓய்வூதிய கொடுப்பாணையின் புகைப்பட நகல். 2. வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் உள்பக்க புகைப்பட நகல், 3. ஆதார் அட்டை புகைப்பட நகல் ஆகியவைகளை ஒன்றாக இணைத்து விண்ணப்பத்தை பதிவுத் தபால் ஒப்புதல் அட்டையுடன்  அனுப்ப வேண்டும். கருவூலத்தில்     நேரில் கொண்டு போய் கொடுக்கக் கூடாது. வயதான, இயலாத குடும்ப ஓய்வூதியம்  பெறும் நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் இந்த விவரம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

அரசுப் பணிக்கு Computer Office Automation (COA) கட்டாயம்

*அரசுப் பணிக்கு Computer Office Automation  (COA) கட்டாயமா ?* இது குறித்து பலர் கேள்விகளை துளைத்து எடுக்கின்றனர். எனக்கு தெரிந்த தகவல்களை கூறுகிறேன். அறிவியல் வளர்ச்சியில் தட்டச்சு இயந்திரங்கள் கிட்டத்தட்ட அருங்காட்சியகங்களுக்கு அனுப்ப வேண்டிய காலத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்த தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு ஓர் அரசாணையை பிறப்பித்தது. அதில் தமிழ்நாடு அமைச்சு பணிகளின் கீழ் வரும் Typist/Steno Typist பதவிகளுக்கு மட்டும் ஏன் Computer Office Automation ஐ ஓர் தகுதியாக கொண்டு வர கூடாது என்று முன் மொழிந்தது.. மேலும்  அது முன் தகுதி அல்ல (Not a Pre-Requisite Qualification) எனவும்  அரசுப் பணியில் சேர்ந்த பிறகு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DOTE) நடத்தும் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே Probation எனப்படும் தகுதி காண் பருவம் முடிந்து பணி ஒழுங்கு செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்க பட்டு இருந்தது. மேலும் கணினி அறிவியல் (Computer Science) கணினி பொறியியல் (Computer Engineering) .BCA,MCA,IT,Computer Design அல்லது கணினி சம்பத்தப்பட்ட படிப்புகள் படித்தவர்கள் அதில் இருந்து விலக்கு அளிக்க

கல்வி உதவித் தொகை

IIT, IIM, NIT, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவு  மேலும் விவரங்களுக்கு : tngovtiitscholarship@gmail.com

India Innovation Index 2020 Top Major States

01) Karnataka 02) Maharashtra 03) Tamil Nadu 04) Telangana 05) Kerala 06) Haryana 07) Andhra Pradesh 08) Gujarat 09) Uttar Pradesh 10) Punjab

Bulk Promotional SMS

Image
Bulk Whatsapp :  WORLDWIDE    50000 WHATSAPP = 22 Paisa per Whatsapp Plus GST = 12980 INR   1 Lac WHATSAPP = 20 Paisa per Whatsapp Plus GST = 23600 INR   2 Lac WHATSAPP = 17 Paisa per Whatsapp Plus GST = 60180 INR   5 Lac WHATSAPP = 15 Paisa per Whatsapp Plus GST = 88500 INR Bulk Promotional SMS- Non DND :   WITH RANDOM IDS  50000 SMS = 12 Paisa per SMS Plus GST = 7080 INR   1 Lac SMS = 11 Paisa per SMS Plus GST = 12980 INR   2 Lac SMS = 10 Paisa per SMS Plus GST = 23600 INR   5 Lac SMS = 9 Paisa per SMS Plus GST = 53100 INR Regards P.Sathish +919597386407

history of CSTI Bhavanisagar

Image
  CIVIL SERVICE TRAINING INSTITUTE, BHAVANISAGAR                            ABOUT THE INSTITUTE                                                               Civil Service Training Institute, Bhavanisagar, was established in the year 1974 as per GO. MS. No. 3669 Public ( Training ) Department, dated, 23.11.1974.                            Initially, a two Month Training Programme for Assistants / junior Assistants in the Tamil Nadu Ministerial Service and Tamil Nadu Judicial Ministerial Service was conducted.                                                  In the year 1976, Foundation Course Programmes for State Service Officers were introduced. Special Training and Refresher Training Programmes to the Officials of the Commercial Taxes Department were subsequently introduced. An In Service Training Programme for the Deputy Tahsildars was started in the year 1981. In the same year, a course for the Project Nutrition Officers of the Social Welfare Department as well as a Short Term Cou